அம்மா

கருவில் நாம் இருக்கும்போதே
முகம் தெரியாத நம்மை
முழுமையாக நேசிக்கும்
ஒரே ஜீவன் 'அம்மா '

எழுதியவர் : (10-Nov-16, 3:36 pm)
Tanglish : amma
பார்வை : 37

மேலே