கடவுள்

நமக்கு கஷ்டம்
வரும் போது தான்.....
கடவுளின் தேவை புாியும்

கடவுளுக்கு கஷ்டம்
வரும் போது தான்.....
நமது வேதனை புாியும்

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (11-Nov-16, 5:53 pm)
Tanglish : kadavul
பார்வை : 148

மேலே