மகனே நீ இருக்க என் வயிற்றில் ஒரு கருவறை இருந்தது. ஆனால், நான் இருக்க உன் வீட்டில் ஒரு அறை கூட இல்லையே.