காக்க வைத்தல், காக்கா பிடித்தல்

நமக்காக ஒருவரை
காக்க வைக்கவும் கூடாது
காக்கா பிடிக்கவும் கூடாது

காக்க வைத்தலும்
காக்கா பிடித்தலும்
ஒருநாள் உன்னை
காயப்படுத்தாமல் விடாது

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (12-Nov-16, 6:20 am)
பார்வை : 161

மேலே