தூக்கம் மறந்தேன்
தூக்கம் மறந்தேன் உன்னைக் கண்டு என் துன்பம் மறந்தேன் !
தூக்கம் மறந்தேன் உன்னைக் கண்டு
மழை தூறல் மறந்தேன் !
தூக்கம் மறந்தேன் உன்னைக் கண்டு
நான் நடக்கும் தூரம் மறந்தேன் !
தூக்கம் மறந்தேன் உன்னைக் கண்டு
என் மேல் படும் தூகம் மறந்தேன் !
தூக்கம் மறந்தேன் உன்னைக் கண்டு
நான் ஏழும் தூரிகை மறந்தேன் !
தூக்கம் மறந்தேன் உன்னைக் கண்டு
என் இதயம் உன்னிடம் துளைத்ததை மறந்தேன் .
படைப்பு
Ravisrm
chennai-600003
9789989149 அழைப்பு எண்