காதல் வந்த நெஞ்சம்
உங்கள் நண்பன் பிரகாஷின்
95ம் படைப்பு.....
விண்
மண்ணின் மேல்
மோகம் கொண்டால்
மழை வரும்.........
ஆண்
பெண்ணின் மேல்
மோகம் கொண்டால்
காதல் வரும்.......
காதல்
வந்த நெஞ்சில்
என்றும்
கவிதை வரும்......
உங்கள் நண்பன் பிரகாஷின்
95ம் படைப்பு.....
விண்
மண்ணின் மேல்
மோகம் கொண்டால்
மழை வரும்.........
ஆண்
பெண்ணின் மேல்
மோகம் கொண்டால்
காதல் வரும்.......
காதல்
வந்த நெஞ்சில்
என்றும்
கவிதை வரும்......