மழைக்காதல்

நீ மழையில் நனைவதே
என்னோடு குளிர்காயத்தானா...?

நானும் அவ்வாறே...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (3-Dec-16, 8:07 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 59

மேலே