கவிதை

கவிதை எழுவது
உன்னை காயப்படுத்த அல்ல
உன்னால் உருவான கவிதையையாவது
நீ நேசிக்க வேண்டும் என்பதற்காகவே ...........!!!!

எழுதியவர் : ஜெயபிரசாத் (13-Dec-16, 2:09 pm)
பார்வை : 112

மேலே