குறுங்கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
பூட்டிய கதவின் தாழினைத் திறக்கும் விரல்களே...
என்றன் கழுத்தில் மாலையிடும் கைகள் எங்கே?...
பொன்னொளி சேர்த்து நீதான் புன்னகைச் செய்கிறாய்...
பெண் நெஞ்சம் முதிர்ந்து தினம் வாடுகிறதே......