ஆசை

உன் இறகினைக் கொஞ்சம் இரவல்கொடு
என் பிறவியும் சற்றே சிறகடித்து சிகரம்தொடட்டும்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (15-Dec-16, 8:59 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : aasai
பார்வை : 56

மேலே