காதல் காதல் காதல்

ஆம்.
காதலுக்கு
கண்ணில்லை!
பெற்றோரிடம்
கேட்டு
ஜாதகம்
பார்த்து
காதலிக்க!!

எழுதியவர் : வேலாயுதம் (17-Dec-16, 3:10 pm)
பார்வை : 112

மேலே