தாய் மொழி

அம்மா
மாம்அ
மாம்
இதைத் தான் ஆங்கிலம் என்கிறார்கள்.....

என் தாய் மொழியின்
தலைவிதியோ (இல்லை தமிழனே .....
உன் தலையில் நீயே .....
மண்ணை வாரி போட்டுக் கொள்கிறாய்....)
தலைகீழ் எல்லாம்
என் தாயை உரசி பார்க்க......

நான் அயல் மொழியை வேண்டாம் என்று சொல்லவில்லை.....
தமிழை மறந்துவிடாதீர்கள் என்று தான் சொல்லுகிறேன்.....

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 9:03 am)
Tanglish : thaay mozhi
பார்வை : 268

மேலே