போராட்டங்கள்

அழுகையின் ஆரம்ப சொத்துரிமையுடன்
பிறந்தோம் நாம்
சிரித்திடச் செய்திட்ட போராட்டங்களை
வாழ்க்கை என்றோம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Dec-16, 6:17 pm)
Tanglish : poraatangal
பார்வை : 67

மேலே