சொர்க்கம்

முயற்சி எனும் பறவையுடன்,
சிந்தனை எனும் சிறகடித்து,
உழைப்பு எனும் உணவுடன்,
கடமை எனும் கடல் தாண்டினால்,
நிம்மதி எனும் சொர்க்கம் காணலாம்.

எழுதியவர் : வெங்கடேஷ் (7-Jan-17, 2:04 pm)
Tanglish : sorkkam
பார்வை : 82

மேலே