மௌன அஞ்சலி
என்னவளிடம்
என் காதலை சொன்ன பிறகும்
அவள் மௌனம் சாதித்தாள்.
பின்பு தான் தெரிந்தது
என் மரணத்தை உணர்ந்து
அவள் செலுத்திய
மௌன அஞ்சலி தான் அது என்று!
என்னவளிடம்
என் காதலை சொன்ன பிறகும்
அவள் மௌனம் சாதித்தாள்.
பின்பு தான் தெரிந்தது
என் மரணத்தை உணர்ந்து
அவள் செலுத்திய
மௌன அஞ்சலி தான் அது என்று!