டேய் பீட்டா

காளைகள் எமது பிள்ளைகள்டா
தெரியுமா எங்கள் பண்பாடுடா
பலிக்குமா நீங்க நினைச்சதுடா
தமிழ் பேசும் தமிழன்கிட்ட
யாரையும் அடக்க நினைசிட்டா
போராட குணம் வந்திட்டா
காளையர்கள் நாங்க எழுந்திட்டா
ஓடு வேண்டாம் விளையாட்டா
ஜீரோ விழுக்காடு உன் கோட்டா
காலில் விழுந்து கும்பிட்டா
தமிழன் சொல்வான் டாட்டா
மீறினால் பிஞ்சிடும் பாட்டா
யாருடா நீங்க டேய் பீட்டா😤

எழுதியவர் : முனைவர் அன்பரசு (20-Jan-17, 1:08 pm)
சேர்த்தது : anbarasukv
பார்வை : 68

மேலே