உயிராய் என்னை நினைப்பவள்

கண்களின் பார்வையில் நடந்ததை கதையை சொல்வாய்
கன்னத்தில் விழும் குழியால் கவலை தீர்ப்பாய்
மனம் விட்டு பேசி என் குணம் புரிந்து சென்றவள்
உயர் மதிப்பு கொண்டவள்
உயிராய் என்னை நினைப்பவள்
இளகிய மனம் ஏனோ
இருவரில் இருப்பதால் தானோ
மழலை போல பேசினோம்
எந்த வார்த்தையும் மறைக்காமல்........

எழுதியவர் : விக்னேஷ் (25-Jan-17, 8:54 pm)
சேர்த்தது : vicky047
பார்வை : 662

மேலே