களையெடுங்கள்
பாராட்டுகளை வேண்டி எதையும் செய்ய விரும்பவில்லை...
நானறிவேன்...
இன்று தூற்றிய வாய் நாளையே போற்றலாம்...
இன்று போற்றிய வாய் நாளையே தூற்றலாம்....
எது நடந்தாலும் நன்மைக்கே....
ஆதலால், நான் எழுதுவதும் நல்லதொரு சமுதாயம் நோக்கியே....
இங்கு பாராட்டுதல் தேவையில்லை...
இகழ்தலும் தேவையில்லை...
சமுதாய உண்மையை உணர்ந்தாலே போதும்...
எதை எதைக் களையெடுக்க வேண்டுமோ, அதையெல்லாம் களையெடுத்தே ஆகவேண்டும்...
நான் உயிர்பலியிடுமாறு கூறவில்லை...
தவறான பழக்கவழக்கங்களை களையெடுங்கள் என்கிறேன்....