வெயிலில் விளைந்த மழை

வெயிலுக்குப் பிறகு வரும்
மழையைப் போல
உன் கோபத்திற்குப் பிறகு வரும் அன்பு
அழகானது !

== மதிபாலன் ==

எழுதியவர் : மதிபாலன் (11-Feb-17, 7:53 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 144

மேலே