காத்திருக்கும் என் மனம்…..
காத்திருப்பேன் கண்மணியே
உன் கருவிழியில்
என்னை பற்றிய கனவுகள்
மீண்டும் வரும் வரை……..
உன்னால் காயப்பட்ட என் மனத்தில்
கானல்நீர் அல்ல நீ.,,,
மறைந்து விட
மறைக்க முயர்சிகதே.,,,
காத்திருக்கும் என் மனம்…..
காத்திருப்பேன் கண்மணியே
உன் கருவிழியில்
என்னை பற்றிய கனவுகள்
மீண்டும் வரும் வரை……..
உன்னால் காயப்பட்ட என் மனத்தில்
கானல்நீர் அல்ல நீ.,,,
மறைந்து விட
மறைக்க முயர்சிகதே.,,,
காத்திருக்கும் என் மனம்…..