வார்த்தைகளும் வலிகளும்- சகி

அன்பென்பது ஒவ்வொரு
உயிருக்கும் வார்த்தைகளின்
வடிவில் கொடுக்கும்
உயிர் தான்.......

அவ்வார்த்தைகளே பொய்யனால் துடிக்கும்
இதயம் கூட நின்று விடும் .......

எந்த உறவுக்கும் அன்பெனும்
காதல் உண்மையாக
கிடைக்கவில்லையெனில்
எவ்வுறவும் உண்மையான
உறவானது ......

உறவிருந்தும் அன்பில்லா
உறவு ஆனதை தான் ......

அன்பிற்கு ஏக்கும்
உயிர்கள் எத்தனயோ உண்டு .....

அதில் என்னிதயமும் ஒன்று .....

அன்பாய் சில உறவுகள்
பொய்யாக பழகினாலும்
அடிமையாகிவிடுகிறது .....

உண்மையென உணரும்
நிமிடங்களில் கடந்துச்சென்ற
மொத்த வலிகளும்
மனதை வதைக்கிறது .....

என்றுமே மாறப்போவதில்லை
என்னிதயத்தின் வலிகளும்
ஏமாற்றங்களும் தொடரும் .....

எழுதியவர் : சகி (16-Feb-17, 7:10 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 116

மேலே