வேண்டுதல்

ஆயிரம்
கண்ணுடையாள்

வீதி உலா
வருகிறாள்

பக்தியோடு
தன்

குடும்பத்தின்
பசிக்காக

வேண்டுகின்றாள்
விலைமாது..,
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (16-Feb-17, 11:27 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : venduthal
பார்வை : 192

மேலே