தாயாக ஒரு தாயின் ஏக்கம்

அத்தை,பெரியம்மா,சித்தி என்று
கூப்பிட கூடி வந்தன உறவுகள்

அம்மா என்ற தொப்புள் கொடி
உறவுடன் என்று வருவாய் என் செல்லமே...

பாகா
follow my blog to see my all poems
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support

எழுதியவர் : பாகா (17-Feb-17, 8:24 am)
சேர்த்தது : பாகா
பார்வை : 99

மேலே