காதல் ஆழமும் நீளமும்

பெண் மனம்
ஆழம் என்றால்....

ஆண் மனம்
நீளம்தான்...!

உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
இன்று நாம்
மூழ்கிப்போனதால்....!

எழுதியவர் : கிச்சாபாரதி (19-Feb-17, 12:22 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 202

மேலே