காதல் பாடம் - ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

சிற்பி செதுக்கியச் சித்திரமே எந்நாளும்
கற்க உனைநாடிக் காதலின் பாடமும்
விற்று விலகாதே வீரனே உன்னவள்நான்
பற்றுடன் கற்பேன் பதிந்து .

ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Feb-17, 10:55 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 85

மேலே