உன்னாலே... உன்னாலே.....
உன்னை சுற்றும் பூமி நான்
உன்னால் ஒளிரும் நிலவு நான்
என் இரவின் வெளிச்சம் நீ
உன்னை கண்டதும் மலரும் தாமரை நான்
உன்னை சுற்றும் பூமி நான்
உன்னால் ஒளிரும் நிலவு நான்
என் இரவின் வெளிச்சம் நீ
உன்னை கண்டதும் மலரும் தாமரை நான்