அவள்

அவள்!

செந்துர மாம்பழமோ கையில்,
சிவந்த மாலைப்பொழுதோ வானில்,
தங்க ரதம்போல் அவள் என்னைக்கடந்து செல்கையில்,
பழம் கையை விட்டும், வானம் கண்ணை விட்டும் நழுவி,
தங்க ரதத்திற்கு வடம் பிடித்தன!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (23-Feb-17, 9:20 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 114

மேலே