நிலா

அவள் :
உன் கவிதைகளில்
என்னை நிலா என
ஏன் எழுதுகிறாய் ?

அவன்:
நான் நகரும் இடமெல்லாம்
நிலா என்னுடன் வருவதுபோல்
உன் நினைவுகளும் வருவதனால்

எழுதியவர் : அ.வீரபாண்டியன் (27-Feb-17, 9:00 pm)
Tanglish : nila
பார்வை : 105

சிறந்த கவிதைகள்

மேலே