உலகம்

உலகம்!
இந்த உலகம் எப்போதும் நமக்கு,
மேஜிக் ஷோக்களை காட்டி கொண்டுதான் இருக்கிறது.
நாமும் ரசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
வலிமட்டும், நெஞ்சில், அவ்வப்போது!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (27-Feb-17, 9:22 pm)
Tanglish : ulakam
பார்வை : 139

மேலே