பறவையின் பார்வையில் உலகம்
பரந்து விரிந்த இவ்வுலகில்
பரக்க இடமின்றி அலைகிறேன்
கூடுகட்டி வாழ மரங்களின்றி
மழை வெயிலில் திரிகிறேன்
சுவாசம் எனும் உணர்ச்சியில்
கருப்பு காற்றை ஏற்றினாய்
ஆறரிவு கொண்ட தன்னலமனிதா
நீசெய்யும் தவறால் அழிவாயுடனே..
-தரணி ஜெயராமன்