வாழ்த்துக்கள் சுவாதி
*சு*கந்த வன மலர்களினால்
*வா*ர்த்தெடுத்த பதுமை காணீர் ...
*தி*னம் வந்து தொழுது போவீர்...
*சு*ழற்றும் விழியாளின் சுபநாளில்
*வா*ழ்த்தும் வையகத்தின் வாழ்த்துக்களை
*தி*ரட்டி தந்திட்டேன் இக்கவியிலே
*சு*தந்திரம் பெற்ற சொற்கள் யாவும்
*வா*ய்நுனி வந்தென்னை வாட்டி வதைத்ததில்
*தி*ண்டாடி தவிக்குது நெஞ்சம் - இருந்தும்
*சு*கமான சுமைதான் இதெனக்கு
*வா*ழ்த்துக்கள் மட்டும் உரைத்துவிட்டு
*தி*ன்று தீர்த்து வார்த்தைகளை மறைத்ததில்