பூ பூக்கும் நேரம்

தாமரைப் பூ சூரிய உதயத்தில் பூக்கும்
செண்பக பூ காலை 6 - 7 இல் பூக்கும்
வாழைப் பூ மாலை 5 - 6 இல் பூக்கும்
மல்லிகை பூ இரவு 7 - 8 இல் பூக்கும்
பெண்ணே நீ பூக்கும் நேரத்தை
யாரால் கணிக்க முடியும் !

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (12-Jul-11, 2:41 pm)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 642

மேலே