மலராத செடியின் மலராய் அவள்
மொட்டுவிடாத… மலர்ந்துவிடாத…
செடிகளின் அருகில் அவள்...
அந்த செடிகள் வருத்தப்பட்டிருக்காது
நாங்கள் மலரவில்லையேயென்று...
மொட்டுவிடாத… மலர்ந்துவிடாத…
செடிகளின் அருகில் அவள்...
அந்த செடிகள் வருத்தப்பட்டிருக்காது
நாங்கள் மலரவில்லையேயென்று...