பிரியமான பிசாசு

பிரியமான பிசாசே !!!

ஜடையிட்ட கூந்தலிலே
ஜாதி மல்லி பூச்சூடி -
ஜம்முனு தாவணி உடுத்தி
சல சல னு கொலுசு சத்தம் கேட்டு
சட்டுனு நிமிர்ந்து நான் பார்த்தேன் ...
பட்டுனு தான் நீ திரும்பி என்னை பார்த்தியே ஒரு பார்வை
நீ பிரியமான பிசாசு தான்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (8-Mar-17, 10:44 am)
Tanglish : piriyamaana pisasu
பார்வை : 148

மேலே