அணை கட்டினேன் என்னுள் 💘

கடல் மணலில் கால்தடமாய்
பதித்தாய் உன் காதலை

கடல் தாண்டி வந்த அலைகளில்
அடித்துபோக கூடாதென_
அணை கட்டினேன் உனை எம் நெஞ்சில் தேக்கி

கொட்டும் இடிமழையில் புயல்காற்றும் எனை சீண்டினால்_
என் செய்யுமோ என் இதயமே 💓

_கிறுக்கி

எழுதியவர் : Kanmani Srinivasan (22-Mar-17, 1:22 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 94

மேலே