கோபம்

கோபம் !!!

அழையா விருந்தாளியாக வந்து
அதிகம் சுவடுகளை விட்டுச் செல்பவளே !!!
நேசம் என்பதே உனக்குத் தெரியாதா?
அது உன்னை விடச் சிறந்த விருந்தாளி !!!

எழுதியவர் : RajiSatish (30-Mar-17, 6:41 pm)
சேர்த்தது : RajiSatish
Tanglish : kopam
பார்வை : 171

மேலே