காதல் ஜோடிகள்

காதல் ஜோடிகள்!
இடம், பொருள், ஏவல்!
அறிவு சார்ந்த தடைகள்?
எங்களுக்கு கிடையாது!
மெரினா பீச் காதல் ஜோடிகளாக்கும் நாங்கள்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (31-Mar-17, 10:38 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 105

மேலே