பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
இன்றுமக்குப் பிறந்தநாளாம் இனிமையான நன்னாளாம்
வென்றிட்டீர் நல்லாசான் வெற்றிகளை யாம்பெறவே
என்றென்றும் செந்தமிழை எல்லோர்க்கும் கற்ப்பித்தீர்.
மன்றிலுமை வாழ்த்துகின்றேன் மரபன்றோ மாமணியே !!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

செம்பருத்தி பூ...
hanisfathima
08-Apr-2025

ஆன்மா விடைபெறுகிறது...
தாமோதரன்ஸ்ரீ
08-Apr-2025
