பண மோகம்
![](https://eluthu.com/images/loading.gif)
பிணமாக போகிறோமென தெரிந்தும்
மனமென்ற ஒன்று இல்லாது
கனப் பொழுதும் யோசிக்காது
வனவிலங்காய் மாற வைக்கின்றது
பணத்தில் கொண்ட மோகம் !!
பிணமாக போகிறோமென தெரிந்தும்
மனமென்ற ஒன்று இல்லாது
கனப் பொழுதும் யோசிக்காது
வனவிலங்காய் மாற வைக்கின்றது
பணத்தில் கொண்ட மோகம் !!