கடல் வானம்
![](https://eluthu.com/images/loading.gif)
அறிவேன் அன்பே நான் நிலவற்ற வானின் புலம்பல். காற்றில்லா காட்டின் கதறல். தேன் இல்லாத பூக்களின் விசும்பல். அலை இல்லாத கடலின் மௌனம். அம்மா இல்லாத சமையல் அறை. நான் இல்லாத நீ . அறிவேன் அன்பே நான்.