படம்சிவாஜி
ஒரு வெண்ணிலவை....
மணக்கும் மன்மதன் நான்..
என் தேனிலவே ஒரு நிலவுடன் தான் ...
அவள் யாருமில்லை இதோ இதோ இவள் தான்...
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பீரோ...
விடியும் வரை மார்புக்குள் இருப்பீரோ...
விலிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரோ....