பாதி நிலா

பாதி விரிந்த மலர்
தயங்கியது
தென்றல் வர முழுதும்
விரிந்தது.
பாதி நிலா
தயங்கவில்லை
சிரித்து தவழ்ந்தது வானில் !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-17, 7:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : paathi nila
பார்வை : 118

மேலே