மல்லிகை

மல்லிகை

இன்று நான் வாங்கிய மல்லிகையில் மணமே இல்லை.
அன்று நீ சூட்டிய மல்லிகை அதை
மறக்க மனமே இல்லை.....
என் காதலனே...


  • எழுதியவர் : விஜயராகவன்
  • நாள் : 24-Apr-17, 1:13 pm
  • சேர்த்தது : விஜயராகவன்
  • பார்வை : 146
  • Tanglish : mallikai
Close (X)

0 (0)
  

மேலே