ஹைக்கூ

நீ என்னை பார்த்து
பேசாமல்

உன்
கண் சிமிட்டல்
பேசிய
மொழிக்கு

அர்த்தம்

?

புரியாமல்
நான்

எழுதியவர் : ராஜு (26-Apr-17, 3:33 am)
சேர்த்தது : தமிழ்
பார்வை : 119

மேலே