தமிழ்ப்பெண்

தமிழ்ப்பெண்!
பூவாசம் காணாத, பனைநார் கூந்தல் போல்,
பட்டிகாட்டான் எனக்கு தோன்றியதால்,
என்னவள் முகர்ந்து பார்க்கவே, கொடித்தேன் ரோஸ்!
என்னவளோ தலையில் சூடியதும்,
நிருபித்தாள் தமிழ் பெண் என்று,
கடல் தாண்டி வந்த பின்னும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (30-Apr-17, 12:13 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 92

மேலே