பிறவி பலன்
நான் வளர்க்கிறேன் வளர்பிறையாக
என்னை வளர்க்க.............. - நீ
தேய்கிறாய்,
தேய்பிறையாக.
என்ன கைமாறு செய்வேனோ ?
_ என் "அன்னையே",
எத்தனை பிறவி எடுப்பினும் ?????
அத்தனை பிறவியும்,
நீ தான் எனக்கு _ (என்றும்)
"தெய்வமே".