காதல் வந்தால் இதயம் இயல்பு நிலை இல்லாதது

சிறகு முளைக்காத "இதயத்திற்கு" சிறகு முளைப்பதும்
இயல்பாய் இருக்கும் "இதயம்" எம்பி குதிப்பதும்
நினைவு சுமக்காத "இதயம் " நினைவு சுமப்பதும்
வலி உணராத "இதயம்" வலி உணர்வதும்
குருதி வழியா "இதயம்" குருதி வழிவதும்
பாழாய்ப்போன "காதல் " வந்துவிட்டால் மட்டும்
"இதயம் "அது இயல்பு நிலையை மாற்றி(கொல்)க்கொள்கிறது