அர்த்தம் இல்லா நான் ...

காற்றுக்கும்
நிழலுக்கும்
பழக்கி எனை விதையாய் விதைத்தார்கள்,
நீர் உண்டு வெம்மையும் குளிரவும்
நாளாக நாளாக
என்னை பழக்கி பழக்கி
வளர வைத்தார்கள்....
என்னை எழந்து எழுந்து
வளரச சொன்னார்கள்.
நானும்
எதால் வளர ஆரம்பித்தேனோ
அதாகவே உற்பத்தி செய்து
அர்த்தம் இலாது
வாழ்கிற நான் .......

எழுதியவர் : bharathichandran (16-Jul-11, 7:49 pm)
Tanglish : artham illaa naan
பார்வை : 617

மேலே