பனித்துளி

பட்டென வந்தமர்ந்தது
சிட்டொன்று மலர்ந்திருந்த‌
மொட்டின் மீது..
வட்டமாய் வந்து விழுந்தது
அட்டையென ஒட்டியும் கொண்டது
சிட்டின் மீதொரு பனித்துளி..
விட்டதா சிட்டினை என‌
எட்டி எட்டி நான் பார்க்க..
ஒட்டிய பனித்துளி காணாமல் போனது காற்றில்
தட்டுத்தடுமாறிய படி அதனை எழுதிமுடித்தேன் பாட்டில்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-May-17, 12:09 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : panithuli
பார்வை : 96

மேலே