பாக்கியசாலி.......

என் அழுகைக்கூட அவனுக்கு சிரிப்பை தந்தது....

மனமார நெகிழ்ந்தேன்....

நான் பாக்கியசாலி தான் என்று.......

எழுதியவர் : a.buvaneswari (17-Jul-11, 2:48 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 235

மேலே